"யூதர்களின் மேல் கொண்ட வெறுப்பை அகற்றிவிட்டு பார்த்தால் ஹிட்லர் நல்லவர்தான்."
அந்த ஒரு வெறுப்பே உலகத்தின் மோசமான மனிதனாக எல்லாம் பார்க்கும்படி அமைந்துவிட்டது.
நான்கு வயது இருக்கும்பொழுது கிணற்றில் தவறி விழுந்த ஹிட்லரை காப்பாற்றியது ஒரு கத்தோலிக்க பாதிரியார். அவன் பிறவியிலேயே ஒரு அற்புதம் என்று சொல்லலாம். முதலாம் உலக போரின் போது, சாவின் எல்லையை தொட்ட ஹிட்லரை காப்பாற்றியவர் ஒரு பிரிட்டிஷ் சிப்பாய். இது அவரது வாழ்வில் நடந்திருக்கும் அசாதாரண நிகழ்வாகவே இருந்தது.
ஆட்சி காலத்தில் கூடவே இருந்த ஒருவன் வைத்த சூட்கேஸ் வெடிகுண்டில் கேட்கும் திறனை இழந்தான். மூன்றுமுறை உயிர் தப்பியவர். ஆனால் இப்போது, பல உயிர்கள் இவரால் கொல்லப்பட்டு இருக்கின்றன. எல்லாம் விதி.
அவர் மிருகவதை தடுப்பு சட்டம் கொண்டு வந்தவர். ஹிட்லர் சைவ உணவு உண்பவர் (சைவ உணவு சாப்டா சாந்தமா இருப்பாங்கனு சொல்லுவாங்க. அதை நம்பாதிங்க). நன்றாக ஓவியம் வரைவார்; அவரது கலை நுணுக்கத்தைப் பற்றிப் பேசலாம்.
அவ்ளோ யூதரை கொன்ன ஹிட்லரோட குடும்ப டாக்டரே ஒரு யூதர் தான்… (அவரை புனித யூதர்னு சொல்லுவார்). சிகரெட் பிடிப்பதற்கு எதிரா பிரச்சாரம் பண்ணியவர். 1939ல் நோபல் பரிசுக்கே பரிந்துரைக்கப்பட்ட மனுஷங்கே அவர்.
பூனையைக் கண்டால் பயங்கர பயம் (Ailurophobia) உள்ளவர். ஹிட்லரின் முதல் காதலி ஒரு யூதர், ஆனால் அவரிடம் ஹிட்லர் பேசியதே இல்லை.
ஈவா பிரானை 1945 ஏப்ரல் 29ஆம் தேதி மணந்தார். 1945 ஏப்ரல் 30ஆம் தேதி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
எனவே, ஹிட்லர் போன்றவர்களைப் பற்றிய நமது பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவரின் வாழ்க்கையில் உள்ள நற்செயல்களை மட்டும் அல்ல, அவரது செயல்களின் விளைவுகளையும் நாம் மறக்கக்கூடாது.