வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கணும்னா, நம்மளே நம்ம future காக சில முக்கியமான விஷயங்களை செய்யணும். அதுல முக்கியமா, நம்ம நிதி நிலைமையை சரியாக நிர்வகிக்கணும். நிதி நிலைமையை சரியாக நிர்வகிக்கறது, நம்ம வாழ்க்கையை அமைதியாகவும், நம்பிக்கையுடனும் வாழ உதவும். இதுக்கான சில யோசனைகள் இங்கே:
1. ஒரே வருமானத்தில் நம்பிக்கை வைக்காதீங்க
நம்ம financial success அ note பண்ணா, ஒரு விஷயம் புரியும். Successful ஆனவங்க யாருமே ஒரே source of income ல depend ஆகி இருக்க மாட்டாங்க. They have multiple sources of income. அதுக்குனு நாமளும் கைல இருக்குற காசுலாம் போட்டு ஒரே நேரத்துல பல business அ start பண்ணி விட்டா எதுவும் வெளங்காது.
2. முதலில் ஒரு நிலையான வருமானம்
முதல்ல ஒரு stable ஆன source of income காக work பண்ணனும். அதான் நம்ம career அ இருக்கும். படிச்சி கத்துக்கிட்டு ஆரம்பிக்குற first job. அதுக்கு அப்பறோம் அதுல நாம stable ஆனதும் அதோட growth அ மட்டும் focus பண்ணி அதுலயே இருந்துட கூடாது.
3. Side Hustle
Parallel அ சின்னதா ஒரு plan பண்ணி நமக்கு interest இருக்குற side ல இன்னொரு source of income அ உருவாக்கனும். அழகா ஒரு குட்டி business. இதுக்கு side hustle னு சொல்லுவாங்க. Main career கு effect ஆகாம, அதோட growth அ interrupt பண்ணாம அந்த side business அ develop பண்ணனும்.
4. Passive Income
இருக்குற ரெண்டு source of income உம் stable ஆனதும் மெதுவா இன்னொன்னு பத்தி யோசிக்கணும். 3rd income source passive income அ இருக்குறது நல்லது. அதாவது investment, rental income மாதிரி. This is how the process should be.
5. பொறுமையும் நிதானமும்
இப்டி சரியா plan பண்ணி செஞ்சா financially பெருசா success ஆகலாம். இது ஒரு practically proven theory. ஆனா இதுக்கு பொறுமையும் நிதானமும் ரொம்ப முக்கியம். அப்பறோம் time management, risk management லாம் ரொம்பவே முக்கியம்.
6. ஒன்னும் அவசரம் இல்ல
இன்னும் ஒன்னு கூட stable அ இல்லனா... ஒன்னும் அவசரம் இல்ல. பொறுமையா இருக்குறதுல focus பண்ணி அத stable ஆகிட்டு அப்பறோம் இன்னொன்னு பத்தி யோசிக்கலாம்.
நம்ம வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கணும்னா, நம்ம நிதி நிலைமையை சரியாக நிர்வகிக்கணும். Focus on building one source of income at a time, stabilize it, and then gradually diversify. இதை சரியா plan பண்ணி செஞ்சா, நிச்சயமா எல்லாம் நன்றாகவே இருக்கும்! 😊
நம்ம வாழ்க்கையில் நிதி நிலைமையை சரியாக நிர்வகிக்கறது, நம்ம வாழ்க்கையை அமைதியாகவும், நம்பிக்கையுடனும் வாழ உதவும். உங்கள் கருத்துகளை பகிரவும் அல்லது இந்த தலைப்பைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்!